Showing posts with label TNPSC Group 2 Online Test. Show all posts
Showing posts with label TNPSC Group 2 Online Test. Show all posts

Wednesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 10

TNPSC Tamil online test

1) இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என தம் கல்லறையில் எழுத வேண்டும் என்று கூறிய அறிஞர் யார்?
  1. கால்டுவெல்
  2. வீரமாமுனிவர்
  3. உ.வே.சா
  4. ஜி.யு.போப்
2) தமிழில் சதுரகராதி என்ற அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
  1. வீரமாமுனிவர்
  2. உமறுபுலவர்
  3. ஜி.யு.போப்
  4. முடியரசன்
3) பாரதியார் எழுதின வசனக் கவிதைகள் யாருடைய சாயலில் இருந்தது?
  1. கால்டுவெல்
  2. வாணிதாசன்
  3. வால்ட்விட்மன்
  4. வைரமுத்து
4) நாளை என் தாய்மொழி சாகுமென்றால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று சொன்னவர் யார்?
  1. உமர் கய்யாம்
  2. இரசூல் கமசதேவ்
  3. பாரதிதாசன்
  4. இராமலிங்கம்
5) தமிழ் மொழி பிற மொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமல்லாமல் தழைத் தோங்கவும் செய்கிறது என்று கூறியவர் யார்?
  1. கால்டுவெல்
  2. வீரமாமுனிவர்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்
6) வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் என்று உரைத்தவர்?
  1. பெரியார்
  2. அண்ணா
  3. விவேகானந்தர்
  4. முத்துராமலிங்கர்
7) மரியாதை, சுயமரியாதை என்ற இரண்டையும் இரு கண்களாகக் கருதியவர்?
  1. அண்ணா
  2. பெரியார்
  3. காந்தியடிகள்
  4. அம்பேத்கர்
8) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் யார்?
  1. காந்தியடிகள்
  2. பெரியார்
  3. அம்பேத்கர்
  4. காமராசர்
9) எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிகத்துப்பரணி என்று கூறியவர்?
  1. மீனாட்சி சுந்தரனார்
  2. வரததாசனார்
  3. இராஜாஜி
  4. அண்ணா
10) அண்ணாவின் கவிதைகள் தமிழ்ப்பீடம் என்ற இதழில் எந்த ஆண்டு வெளிவந்தது?
  1. 2006
  2. 2003
  3. 2005
  4. 2004
Score

Answers are:

Tuesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 9

TNPSC Tamil online test

1) வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை கூறியவர்?
  1. முடியரசன்
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  3. சுரதா
  4. பாரதியார்
2) பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று சொன்னது யார்?
  1. பெருந்தேவர்
  2. உ.வே.சா
  3. தேவநேய பாவாணர்
  4. திரு.வி.க
3) பக்திசுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவ என சேக்கிழாரை புகழ்ந்து பாடியவர் யார்?
  1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  2. பாரதியார்
  3. பாரதி தாசன்
  4. கம்பர்
4) திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் யார்?
  1. சோமு
  2. திரு.வி.க
  3. வீராசாமி செட்டியார்
  4. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
5) நாடகவியல் என்ற நூலின் ஆசிரியர்?
  1. சேதுபிள்ளை
  2. சுப்பையா
  3. பரிதிமாற்கலைஞர்
  4. மறைமலையடிகள்
6) திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
  1. ஜி.யு.போப்
  2. சேதுபிள்ளை
  3. வரதராசனார்
  4. ந.மு.வேங்கட சாமி
7) சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்?
  1. பம்மல் சம்பந்த முதலியார்
  2. ரா.பி.சேதுபிள்ளை
  3. பாரதிதாசன்
  4. வாணிதாசன்
8) பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” என்று கூறியது யார்?
  1. திரு.வி.கலியாணசுந்தரனார்
  2. சுரதா
  3. தாரா பாரதி
  4. மு.வரதராஜன்
9) தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. அண்ணா
  2. காமராசர்
  3. வள்ளுவர்
  4. உ.வே.சா
10) யாரை உரையாசிரியர் சக்கரவர்த்தி என்று அழைத்தனர்?
  1. மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
  2. வையாபுரிப்பிள்ளை
  3. மறைமலையடிகள்
  4. பெருஞ்சித்திரனார்
Score

Answers are:

Monday

TNPSC Online Test Tamil (Part III) Test - 8

TNPSC Tamil online test

1) Ancient and Modern Tamil Poets என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. உ.வே.சா
  2. வ.உ.சி
  3. திரு.வி.க
  4. மறைமலையடிகள்
2) உரைநடைக் காலம் என்று அழைக்கப்படும் நூற்றாண்டு?
  1. பத்தொன்பதாம்
  2. பதினேழாம்
  3. இருபதாம்
  4. பதினெட்டாம்
3) துளு என்ற மொழி எந்த மொழி எழுத்தால் எழுதப்படுகிறது?
  1. தெலுங்கு
  2. கன்னடம்
  3. மலையாளம்
  4. தமிழ்
4) கல்வெட்டுகளில் இருக்கும் தொன்மையான எழுத்து எது?
  1. வட்டெழுத்து
  2. பிராமி
  3. உருவ எழுத்து
  4. கருத்தெழுத்து
5) குரூக், பிராகுயி, மால்தோ என்பன எந்த மொழிகள்?
  1. மேலை நாட்டு மொழிகள்
  2. வட திராவிட மொழிகள்
  3. தென் திராவிட மொழிகள்
  4. நடுத் திராவிட மொழிகள்
6) தெக்கன் மலையாளம் மற்றும் கோலெழுத்து என்று மலையாளத்தில் அழைக்கப்படும் எழுத்து வடிவம் ஏது?
  1. பிராமி
  2. வட்டெழுத்து
  3. கிரந்த எழுத்து
  4. ஓவிய எழுத்து
7) நாடகவியல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. மறைமலையடிகள்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. சேதுப்பிள்ளை
8) திராவிட என்ற சொல்லை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார்?
  1. ஈ.வெ.ரா
  2. பொற்கோ
  3. மறைமலையடிகள்
  4. கால்டுவெல்
9) துளு என்ற மொழிக்கு இலக்கணம் எழுதினது யார்?
  1. எமனோ
  2. பொற்கோ
  3. பிரிகல்
  4. கால்டுவெல்
10) திராவிட என்ற சொல் தமிழ் சொல்லிலிருந்து வந்தது என்று சொன்னவர் யார்?
  1. வீரமாமுனிவர்
  2. கால்டுவெல்
  3. மறைமலையடிகள்
  4. ஈராஸ் பாரதியார்
Score

Answers are:

Wednesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 7

TNPSC Tamil online test

1) இந்தியாவில் பாறை ஓவியங்கள் அதிகம் காணப்படும் இடம்?
  1. நாடகக்கலை
  2. இசைக்கலை
  3. ஓவியக்கலை
  4. அழகுக்கலை
2) தட்சிண மேரு என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
  1. மகாபலிபுரம் கடற்கரை கோவில்
  2. தஞ்சை பெரிய கோவில்
  3. காஞ்சி கைலாச நாதர் கோவில்
  4. குடைவரை கோவில்
3) நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே உரிய சிறந்த கலை யாது?
  1. நாடக கலை
  2. இசை கலை
  3. பேச்சுக் கலை
  4. ஓவியக் கலை
4) முதன்முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு யாது?
  1. மான்
  2. பூனை
  3. நாய்
  4. குதிரை
5) படச்சுருள் தாயரிக்கும் முறையை கண்டு பிடித்தவர் யார்?
  1. எடிசன்
  2. கீட்ஸ்
  3. கலீலியோ
  4. ஈஸ்ட்மன்
6) உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்தவர் யார்?
  1. வால்ட் டிஸ்னி
  2. எடிசன்
  3. கலீலியோ
  4. ஈஸ்ட்மன்
7) ஒருவர் மட்டும் பார்க்க கூடிய படக்கருவியை கண்டுபிடித்தவர் யார்?
  1. கீட்ஸ்
  2. எடிசன்
  3. ஈஸ்ட்மன்
  4. கலீலியோ
8) தொன்மை தமிழ் எழுத்து என்று கூறப்படும் எழுத்து எது?
  1. தமிழி
  2. வட்டெழுத்து
  3. நாகரி
  4. கிரேக்கம்
9) நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?
  1. 2004
  2. 2003
  3. 2005
  4. 2002
10) வாழ்வினிற் செம்மையை செய்பவள் நீயே என்ற பாடலைத் தமிழ் வாழ்த்து பாடலாக ஏற்றுக் கொண்ட அரசு எது?
  1. தமிழ்நாடு அரசு
  2. புதுவை அரசு
  3. ஆங்கில அரசு
  4. பிரெஞ்சு அரசு
Score

Answers are:

Tuesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 6

TNPSC Tamil online test

1) நற்கலை என அழைக்கப்படும் கலை எது?
  1. நாடகக்கலை
  2. இசைக்கலை
  3. ஓவியக்கலை
  4. அழகுக்கலை
2) கிழிசல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
  1. பாரதியார்
  2. நாஞ்சில் நாடன்
  3. தமிழன்பம்
  4. ஜெயகாந்தன்
3) இந்திய அரசின் ஞான பீட பரிசு பெற்ற முதல் தமிழன் யார்?
  1. அகிலன்
  2. இந்துமதி
  3. மு.வ
  4. புதுமைபித்தன்
4) கம்பனின் மிடுக்கையும் பாரதியின் போக்கையும் ஒருங்கே கொண்ட ஒருவர்?
  1. பிச்சமூர்த்தி
  2. வைரமுத்து
  3. க.சச்சிதானந்தன்
  4. பாரதிதாசன்
5) வேலி என்ற சிறுகதையின் ஆசிரியர்?
  1. இராஜம் கிருஷ்ணன்
  2. நாஞ்சில்நாடன்
  3. அகிலன்
  4. முடியரசன்
6) சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூல் எது?
  1. சிற்பமறை
  2. சிற்பச்செந்நூல்
  3. சீற்பச்சிலை
  4. சிற்பந்நூல்
7) பல்லவர் காலச் சிற்பக் கலைஞர்கள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் புலமை பெற்றிருந்தனர்?
  1. நாய்
  2. குதிரை
  3. யானை
  4. கடவுள்
8) புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை எது?
  1. திரை
  2. விரக்தி
  3. பொன்னகரம்
  4. அக்கினிப்பிரவேசம்
9) அன்னகாமு எழுதிய நூல் எது?
  1. விரக்தி
  2. நாட்டுப்புறவியல்
  3. மேல்மலைமக்கள்
  4. கீழ்மலைமக்கள்
10) தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில்களைக் கொண்ட மிக பழமை வாய்ந்த ஊர் எது?
  1. தஞ்சாவூர்
  2. பழனி
  3. சுவாமிமலை
  4. பிள்ளையார்பட்டி
Score

Answers are:

Monday

TNPSC Online Test Tamil (Part III) Test - 5

TNPSC Tamil online test

1) இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?
  1. விபுலானந்தர்
  2. விவேகானந்தர்
  3. வீரமாமுனிவர்
  4. விசுவநாதன்
2) தமிழ் நாடத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. காசி விசுவநாதன்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. பாரதியார்
3) இராம நாடகத்தை இயற்றினது யார்?
  1. மாரிமுத்துப் பிள்ளை
  2. விசுவநாத சாஸ்திரியார்
  3. பாரதிதாசன்
  4. அருணாச்சலக் கவிராயர்
4) சட்டை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
  1. பிச்சமூர்த்தி
  2. விந்தன்
  3. ஜெயகாந்தன்
  4. பார்த்தசாரதி
5) மதுரகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
  1. கணியன்
  2. பாஸ்கரதாஸ்
  3. மீரா
  4. சிவசங்கரி
6) நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுவர் யார்?
  1. சங்கரதாஸ் சுவாமிகள்
  2. பம்மல் சம்பந்த முதலியார்
  3. காசி விசுவநாதர்
  4. ராஜகோபாலன்
7) டம்பாச்சாரி விலாசம் என்ற நூலை இயற்றியது யார்?
  1. மகேந்திரவர்மன்
  2. காசி விசுவநாதர்
  3. பாஸ்கரதாஸ்
  4. மீரா
8) கருணாமிர்த சாகரம் என்ற இசை ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
  1. பாஸ்கரதாஸ்
  2. மகேந்திரவர்மன்
  3. காசிவிசுவாநாதர்
  4. ஆபிரகாம் பண்டிதர்
9) மத்தவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. நந்திவர்மன்
  2. இராஜ இராஜ சோழன்
  3. மகேந்திர வர்மன்
  4. இராஜேந்திர சோழன்
10) இந்திய நூலகத் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
  1. சி.ரா.அரங்கநாதன்
  2. அகிலன்
  3. இளந்திரையன்
  4. உ.வே.சாமிநாத ஐயர்
Score

Answers are:

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 4

TNPSC Tamil online test

1) இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?
  1. அண்ணா
  2. நேரு
  3. பாரதியார்
  4. ஆனந்த ரங்கர்
2) நிலமடந்தை உழைத்துப் பெறு, உரிய நேரத்தில் பெறு, முயற்சி செய்து பெறு என ஆணையிடுவதாகக் கூறியது யார்?
  1. அண்ணா
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. நேரு
3) பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை?
  1. ஓவியக்கலை
  2. நாட்டியக்கலை
  3. இசைக்கலை
  4. நாடகக்கலை
4) கர்நாடக இசைக்கு தாய்?
  1. தெலுங்கு
  2. தமிழ்
  3. கன்னடம்
  4. மலையாளம்
5) தமிழின் தொன்மையான கலை வடிவம் எது?
  1. இசை
  2. சிற்பம்
  3. நடனம்
  4. நாடகம்
6) இராசதண்டனை என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
  1. கண்ணதாசன்
  2. பாரதிதாசன்
  3. வாணிதாசன்
  4. வண்ணதாசன்
7) நாடக்கலைக்கு மற்றொரு பெயர் யாது?
  1. சிற்பக்கலை
  2. கூத்துக்கலை
  3. நாட்டியக்கலை
  4. இசைக்கலை
8) நரம்பின் மறை என்று தொல்காப்பியரால் குறிப்பிடப்பட்ட நூல் எது?
  1. சிலப்பதிக்காரம்
  2. இசைக்கருவிகள்
  3. இசை இலக்கண நூல்
  4. பண்ணிசை நூல்
9)   உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் எது பிறந்து விட்டது?
  1. இயல்
  2. இசை
  3. நாடகம்
  4. நடனம்
10) தமிழ்நாட்டில் நடத்திய முதல் தேசிய சமுதாய நாடகம் யாது?
  1. கதரின் வெற்றி
  2. தேசியக்கொடி
  3. தேசிய பக்தி
  4. கதரின் ரகசியம்
Score

Answers are:

Thursday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 3

TNPSC Tamil online test

1) புரட்சி முழக்கம் என்ற நூலை எழுதியது யார்?
  1. (A)சாலை இளந்திரையன்
  2. (B)திரு.வி.க
  3. (C)பாரதியார்
  4. (D)பாரதிதாசன்
2) வானம்பாடி இயக்கத்தில் இருந்த கவிஞர்?
  1. (A)தமிழன்பன்
  2. (B)சிற்பி
  3. (C)முடியரசன்
  4. (D)மேத்தா
3) இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதையை யார் இயற்றியது?
  1. (A)கவிக்கோ
  2. (B)மேத்தா
  3. (C)ஆலந்தூர் மோகனரங்கன்
  4. (D)சாலினி இளந்திரையன்
4) டைரியம் என்பதின் இலத்தீன் பொருள்?
  1. (A)மாதக்குறிப்பு
  2. (B)வாரக்குறிப்பு
  3. (C)ஆண்டுக்குறிப்பு
  4. (D)நாட்குறிப்பு
5) ஆனந்தரங்கன் பிள்ளைதமிழ் நூலின் ஆசிரியர்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)திருமூலர்
  3. (C)அரிமதி தென்னகன்
  4. (D)சுரதா
6) புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது அதை கட்டாயப்படுத்தவும் கூடாது அப்படிச் செய்தால் அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது என்று கூறியது யார்?
  1. (A)காந்தி
  2. (B)நேரு
  3. (C)அண்ணா
  4. (D)அம்பேத்கர்
7) சிறந்த படிமக் கவிஞர் யார்?
  1. (A)பிரமிள்
  2. (B)மயன்
  3. (C)கபிலன்
  4. (D)முத்துக்குமார்
8) விரல்கள் பத்தும் மூலதனம் என்று உரைத்த கவிஞர்?
  1. (A)தாரா பாரதி
  2. (B)மருதகாசி
  3. (C)தேவதேவன்
  4. (D)கபிலன்
9) தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்று கூறிய கவிஞர்?
  1. (A)நேரு
  2. (B)மு.வரதராசனார்
  3. (C)காந்தி
  4. (D)அண்ணா
10) தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் கூறியுள்ளார்?
  1. (A)அம்புஜயத்தம்மாள்
  2. (B)ஜான்சிராணி
  3. (C)நாகம்மை
  4. (D)தில்லையாடி வள்ளியம்மை
Score

Answers are:

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 2

TNPSC Tamil online test

1) திரைக்கவி திலகம் என்று கூறப்படும் கவிஞர்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)மருதகாசி
  3. (C)முடியரசன்
  4. (D)பாரதியார்
2)உயிர்த்தொழும் காலத்துக்காக என்ற கவிதை எழுதியது யார்?
  1. (A)கருணாநிதி
  2. (B)வில்வரத்தினம்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)கந்தர்வன்
3) கதை வாசிப்பது நமது சிந்தனையை ஊக்கப்படுத்தும் தூண்டுகோல் என்று கூறியது யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)புதுமைபித்தன்
  4. (D)முடியரசன்
4) களி இன்ப நலவாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுகத் தொண்டு என்றவர்?
  1. (A)அப்துல் லத்தீப்
  2. (B)கருணாநிதி
  3. (C)முத்தையா
  4. (D)வண்ணதாசன்
5) தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதுப் பெற்ற கவிஞர்?
  1. (A)சுரதா
  2. (B)அப்துல் ரகுமான்
  3. (C)மணி
  4. (D)பசுவய்யா
6) விடிவெள்ளி என்ற அழைக்கப்படும் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)மேத்தா
  3. (C)தமிழன்பன்
  4. (D)சுரதா
7) சாகித்திய அகாடெமி பரிசுப் பெற்ற மேத்தாவின் நூல்?
  1. (A)தமிழின்பம்
  2. (B)ஊர்வலம்
  3. (C)தண்ணீர்தேசம்
  4. (D)ஆகாயத்துக்கு அடுத்த வீடு
8) இலங்கையில் பிறந்த கவிஞர்?
  1. (A)மீரா
  2. (B)மணி
  3. (C)மீனாட்சி
  4. (D)தருமு சிவராமு
9) எழுத்து என்ற இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியை ஊக்குவித்தவர்?
  1. (A)மேத்தா
  2. (B)சிற்பி
  3. (C)செல்லப்பா
  4. (D)மணி
10) வேங்கட மாகலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர்?
  1. (A)பிச்சமூர்த்தி
  2. (B)ஜெயகாந்தன்
  3. (C)புதுமைபித்தன்
  4. (D)பசுவய்யா
Score

Answers are:

Wednesday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 1

TNPSC Tamil online test

1. தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி என்று யாரை அழைப்பர்?
  1. (A) பாரதிதாசன்
  2. (B) பாரதியார்
  3. (C) முடியரசன்
  4. (D) வாணிதாசன்
2.     இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற பாடலைப் பாடியவர்?
  1. (A)கவிமணி
  2. (B)பாரதிதாசன்
  3. (C)பாரதியார்
  4. (D)முடியரசன்
3.     நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷண் விருது எந்த அரசு வழங்கியுள்ளது?
  1. A)மாநில அரசு
  2. (B)ஆங்கில அரசு
  3. (C)நடுவண் அரசு
  4. (D)பிரெஞ்சு அரசு
4.     “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலை எழுதியவர் யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)கவிமணி
  3. (C)வாணிதாசன்
  4. (D)பாரதிதாசன்
5.     தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்?
  1. (A)பூங்கொடி
  2. (B)மணிக்கொடி
  3. (C)தேன்மழை
  4. (D)பால்வீதி
6.     தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் தமிழ்க் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)நாமக்கல் கவிஞர்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
7.     தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசுப் பெற்ற சுரதாவின் நூல் ஏது?
  1. (A)நிலவுப்பூ
  2. (B)தேன்மழை
  3. (C)துறைமுகம்
  4. (D)பூங்கொடி
8.     கல்லக்குடி மகாகாவியம் என்ற நூலின் ஆசிரியர்?
  1. (A)கம்பர்
  2. (B)கண்ணதாசன்
  3. (C)சுரதா
  4. (D)மேத்தா
9.     பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
  1. (A)நாமக்கல் கவிஞர்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)முடியரசன்
  4. (D)உடுமலை நாராயண கவி
10.     மக்கள் கவிஞர் யார்?
  1. (A)கல்யாண சுந்தரம்
  2. (B)கவிமணி
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
Score

Answers are:

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....