Showing posts with label Inkurunuru. Show all posts
Showing posts with label Inkurunuru. Show all posts

Wednesday

TNPSC Tamil - எட்டுத்தொகை - ஐங்குறுநூறு

 

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு  (Source TN Textbook)

ஆடுகம் விரைந்தே

காயா கொன்றை நெய்தல் முல்லை

போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்

பூவணி கொண்டன்றால் புறவே

பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே

பாடல் விளக்கம்:

    [பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றான் தலைவன். அவன்,தான் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான். வருவதாகக் கூறிச் சென்ற மழைக்காலம் முடியும் முன்னே வந்துவிட்டதனை உணர்த்த நினைக்கிறான்.] பெரிய அழகிய கண்களையுடையவளே! அழகிய மாலை நேரத்தில் முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட, ‘விரைந்து வா’ என்று தலைவன் தன் தலைவியை அழைக்கிறான்.

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....