Wednesday

TN TRB BLOCK EDUCATIONAL OFFICER 2023 (வட்டாரக் கல்வி அலுவலர்) - தமிழ் இலக்கணம்

BLOCK EDUCATIONAL OFFICER

 (வட்டாரக் கல்வி அலுவலர்)

   Part I

         தமிழ்

இலக்கணம்

எழுத்துகள்

v முதல் எழுத்துகள்

v சார்பு எழுத்துகள்

F முதல் எழுத்துகள்

v உயிர் எழுத்து மெய் எழுத்து ஆகிய எழுத்துகள்

v பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக இருக்கின்றன.

F  சார்பு எழுத்துகள்

v  முதல் எழுத்தை சார்ந்து வரும் எழுத்துகள்

v  பத்து வகைப்படும். அவை,

 

1.       உயிர்மெய்

2.       ஆய்தம்

3.       உயிரெளபெடை

4.       ஒற்றளபெடை

5.       குற்றியலிகரம்

6.       குற்றியலுகரம்

7.       ஐகாரக்குறுக்கம்

8.       ஔகாரக்குறுக்கம்

9.       மகரக்குறுக்கம்

10.   ஆய்தக்குறுக்கம்

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...