Latest Government Jobs and updates

Saturday

TN TRB BLOCK EDUCATIONAL OFFICER 2023 (வட்டாரக் கல்வி அலுவலர்) - தமிழ் இலக்கணம்

 

BLOCK EDUCATIONAL OFFICER

 (வட்டாரக் கல்வி அலுவலர்)

   Part I

         தமிழ்

    

  இலக்கணம்

இலக்கண வகைகள்

è தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து வகைப்படும்.

அவை,

v  எழுத்து

v  சொல்

v  பொருள்

v  யாப்பு

v  அணி

è எழுத்து

ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும்,வரிவடிவமாக எழுதப்படுவதும்

 

è உயிர் எழுத்துகள் – 12 (காற்று)

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ

v  வாயைத் திறத்தல்

v  உதடுகளை விரித்தல்

v  உதடுகளை குவித்தல்

அ, இ, உ, எ, ஒ – ஐந்தும் குறில் எழுத்துகள் (குறுகி ஒலிக்கின்றன)

, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – ஏழும் நெடில் எழுத்துகள் (நீண்டு ஒலிக்கின்றன)

è மெய்யெழுத்துகள் - 18 (உடம்பு)

க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்

 

v  வல்லினம்க், ச், ட், த், ப், ற்

v  மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன்

v  இடையினம் ய் ர் ல் வ் ழ் ள்

 

 

 

è உயிர்மெய் – 216

v  உயிர் எழுத்து – 12

v  மெய் எழுத்து – 18

v  உயிர்மெய் எழுத்து இரு வகைப்படும்.

அவை,

F  உயிர்மெய் குறில்

F  உயிர்மெய் நெடில்

è ஆய்த எழுத்து

v  தனி எழுத்து

v 

è மாத்திரை

F  ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ அல்லது ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் காலஅளவு.

v  குறில் எழுத்து – 1 மாத்திரை

v  நெடில் எழுத்து – 2 மாத்திரை

v  மெய் எழுத்து – ½ மாத்திரை

v  ஆய்த எழுத்து – ½ மாத்திரை

No comments:

Post a Comment