Latest Government Jobs and updates

Friday

TET Study Materials - Part (B) Learning (Paper 1) Unit 2

 

Teachers Eligibility Test   -   Paper 1

(i) Child Development and  Pedagogy

(Relevant to Age 6 – 11)

 

Part (B): Learning.

 

Unit-II: Types, levels and approaches to Learning.

 

Behaviourist (நடத்தைக் கொள்கை)

 

v  நடத்தைக் கொள்கையை  அமெரிக்க உளவியலாளர் J.B.வாட்சன் என்பவர் முன்மொழித்தார்.

 

v  நடத்தையை உளவியலின் கருப்பொருளாகக் கொள்வதே அறிவுடைமை ஆகும் என்று வாட்சன் கூறுகிறார்.

 

v  உற்றுநோக்கி செயல்படக் கூடிய மனிதனின் செயல்களை ஆராய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் கொள்கை.

 

v  சிந்தித்தல்,உணர்தல்,விருப்பம் போன்ற மனிதச் செயல்களை பதிவு செய்ய நடத்தைக் கொள்கை உதவுகிறது.

 

v  J.B.வாட்சன்,டோல்மன்,ஹல்,ஸ்கின்னர்,தார்ண்டைக்,பாவ்லாவ் போன்றோர் நடத்தைக் கொள்கையை ஆதரித்தவர்கள் ஆவர்.

 

v  நடத்தைக் கொள்கையைப் பொறுத்தவரை நடத்தையை ஆராய உற்றுநோக்கலே சிறந்த வழியாகும்.

 

v  ஒருவரது நடத்தையைத் ஆராய்வதில் மரபினை விட சூழ்நிலையே அதிக முக்கியத்துவம் உடையது ஆகும்.

 

v  நடத்தைக் கொள்கை படி கற்றல் என்பது புதிய நடத்தையை அனுபவம் மூலம் பெற்றிடுதல் ஆகும்.

 

நடத்தைக் கொள்கையின் கற்றலின் வரையறைகள்

 

கேட்ஸ்:

    அனுபவம் மூலம் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்திடலே கற்றல் ஆகும்.

 

ஹென்றி பி.ஸ்மித்

   கற்றல் என்பது புதிய நடத்தையைப் பெறுதல் ஆகும்.

 

க்ரோ

    அறிவு,பழக்கவழக்கங்கள்,மனப்பான்மைகள் ஆகியவற்றைப் பெறுதலாகும்.

 

ஸ்கின்னர்:

     கற்றல் என்பது படிப்படியாக நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி பொருத்தமான நடத்தையாக மாற்றிக் கொள்ளுதல் ஆகும்.

                    

No comments:

Post a Comment