Monday

TNPSC Online Test Tamil (Part III) Test - 5

TNPSC Tamil online test

1) இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?
  1. விபுலானந்தர்
  2. விவேகானந்தர்
  3. வீரமாமுனிவர்
  4. விசுவநாதன்
2) தமிழ் நாடத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. காசி விசுவநாதன்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. பாரதியார்
3) இராம நாடகத்தை இயற்றினது யார்?
  1. மாரிமுத்துப் பிள்ளை
  2. விசுவநாத சாஸ்திரியார்
  3. பாரதிதாசன்
  4. அருணாச்சலக் கவிராயர்
4) சட்டை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
  1. பிச்சமூர்த்தி
  2. விந்தன்
  3. ஜெயகாந்தன்
  4. பார்த்தசாரதி
5) மதுரகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
  1. கணியன்
  2. பாஸ்கரதாஸ்
  3. மீரா
  4. சிவசங்கரி
6) நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுவர் யார்?
  1. சங்கரதாஸ் சுவாமிகள்
  2. பம்மல் சம்பந்த முதலியார்
  3. காசி விசுவநாதர்
  4. ராஜகோபாலன்
7) டம்பாச்சாரி விலாசம் என்ற நூலை இயற்றியது யார்?
  1. மகேந்திரவர்மன்
  2. காசி விசுவநாதர்
  3. பாஸ்கரதாஸ்
  4. மீரா
8) கருணாமிர்த சாகரம் என்ற இசை ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
  1. பாஸ்கரதாஸ்
  2. மகேந்திரவர்மன்
  3. காசிவிசுவாநாதர்
  4. ஆபிரகாம் பண்டிதர்
9) மத்தவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. நந்திவர்மன்
  2. இராஜ இராஜ சோழன்
  3. மகேந்திர வர்மன்
  4. இராஜேந்திர சோழன்
10) இந்திய நூலகத் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
  1. சி.ரா.அரங்கநாதன்
  2. அகிலன்
  3. இளந்திரையன்
  4. உ.வே.சாமிநாத ஐயர்
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...