GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்
எழுதிய நூல்கள்.
மு.மேத்தா
இயற்பெயர் : முகமது
மேத்தா
பிறந்த
ஊர் : பெரியகுளம்
காலம்
: 1954
படைப்புகள்
: ஊர்வலம்,
கண்ணீர்ப்பூக்கள், அவர்கள் வருகிறார்கள், நடந்த நாடகங்கள், மனச்சிறகு, நந்தவன
நாட்கள், முகத்துக்கு முகம், காத்திருந்த காற்று, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், ஒரு
வானம் இரு சிறகு, இதயத்தில் நாற்காலி, வெளிச்சம் வெளியே இல்லை, அவளும்
நட்சத்திரம்தான், சோழ நிலா, மகுட நிலா, நானும் என் கவிதையும், ஆங்காங்கே
அம்புகள், மேத்தாவின் முன்னுரைகள், நினைத்தது நெகிழ்ந்தது.
குறிப்பு :
v இவர் கல்லூரி
பேராசிரியராகவும், திரைப்பட பாடல் ஆசிரியராகவும் பணி செய்துள்ளார்.
v இவர் புதுக்கவிதைகளை இளைஞர்களிடம்
கொண்டு சேர்த்ததில்
இவருடைய பங்கு மிகுதி.
v இவருடைய ஆகாயத்திற்கு
அடுத்த வீடு என்ற நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பெற்றது.
v இவரின் ஊர்வலம் என்ற நூலுக்கு
தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது.
மேற்கோள் :
Ø நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்……………
Ø இதயத்தை தொட்டு விடும் இசை……………
Ø என்னுடைய சம்பள நாளில்……………
Ø பூக்களிலே நானும் ஒரு பூவாய் பிறப்பெடுத்தேன்……………
No comments:
Post a Comment