Latest Government Jobs and updates

Friday

TN TET online Test1 - Pedagogy and Child Development

TN TET Model Question paper 1 (Pedagogy and Child Development) தொடக்கக்கல்வியின் தொடக்கத்தில் உள்ள குழந்தைகளின் உடல் மற்றும் அறிதல்திறன் சார்ந்த பண்புகள்

1. மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம்?
  1. 5
  2. 8
  3. 7
  4. 2
2, குழந்தை பொருளின் நிலைப்புத் தன்மையை எந்த மாதத்தில் உணர்ந்து கொள்கிறது ?
  1. 18
  2. 12
  3. 14
  4. 16
3, தர்க்கமுறை சிந்தனை எத்தனை வகைப்படும்?
  1. 2
  2. 4
  3. 8
  4. 5
4, எண்ணியல் தர்க்கச் சிந்தனை எத்தனை விதிகளை கொண்டுள்ளது?
  1. 5
  2. 8
  3. 2
  4. 4
5, அறிவுக் கண்ணைத் திறப்பவன் ஆசான் என்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?
  1. முதுமொழி
  2. திருக்குறள்
  3. நாலடியார்
  4. இன்னாநாற்பது
6, குழந்தைகள் எப்பருவத்தில் மன உருவங்களைப் பயன்படுத்துவதில் முன்னேறுகின்றனர்?
  1. புலன் இயக்கப் பருவம்
  2. மனச் செயல்பாட்டுப் பருவம்
  3. மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்
  4. இயக்கப் பருவம்
7, பியாஜே கூறியுள்ள குழந்தை வளர்ச்சி நிலைகள் எத்தனை?
  1. 2
  2. 4
  3. 3
  4. 5
8, மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் எது?
  1. 2முதல் 7
  2. 4முதல் 9
  3. 3முதல்8
  4. 5முதல்10
9, குழந்தைகளின் மொழித்திறன் எப்போது வளர்ச்சி அடைகிறது?
  1. குழந்தைப் பருவம்
  2. பள்ளிப் பருவம்
  3. குமரப் பருவம்
  4. வாலிபப் பருவம்
10, எரிக்சனின் வளர்ச்சி படிநிலைகள் எத்தனை வகைப்படும்?
  1. 8
  2. 10
  3. 9
  4. 11
Score

Answers are:

No comments:

Post a Comment