Latest Government Jobs and updates

Monday

TN TET online Test 2 - Pedagogy and Child Development

TN TET Model Question paper 1 (Pedagogy and Child Development) தொடக்கக்கல்வியின் தொடக்கத்தில் உள்ள குழந்தைகளின் உடல் மற்றும் அறிதல்திறன் சார்ந்த பண்புகள்

1, குழந்தைகளுக்கு உலகினைப் புரிந்து கொள்ளவும் அதோடு இணைந்து செயலாற்றவும் எது உதவுகிறது?
  1. அறிதல் திறன்
  2. மொழி திறன்
  3. அறிதல் திறன் மற்றும் மொழி திறன்
  4. புலன் இயக்க திறன்
2, குழந்தைகள் எதிர்மறையான உணர்வைப் பெறும் போது என்ன குறைவு உண்டாகிறது?
  1. மனநலக்குறைவு
  2. செயல்திறன் குறைவு
  3. உடல்நலக்குறைவு
  4. அறிவுதிறன் குறைவு
3, தனிக்கல்வி எதற்கு அளிக்கப்படுகிறது?
  1. எல்லா குழந்தைகளுக்கும்
  2. குறிப்பிட்ட மதத்தினருக்கு
  3. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு
  4. திறன் மாறுபாடுடைய குழந்தைகளுக்கு
4, கல்வி எதனை மையமாகக் கொண்டுள்ளது?
  1. குழந்தைகளை
  2. பாடத்தை
  3. ஆசிரியரை
  4. இவையெல்லாம்
5, குழந்தைகள் யாரைப் பார்த்து கற்கிறார்கள்?
  1. ஆசிரியர்
  2. பெற்றோர்
  3. ஒரே வயதினர்
  4. புலன்கள்
6, குழந்தையின் முதல் ஆசிரியர் யார்?
  1. பெற்றோர்
  2. ஆசிரியர்
  3. சமுதாயம்
  4. ஆரம்ப ஆசிரியர்
7, சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்?
  1. ரூஸோ
  2. காரல் ரோஜர்ஸ்
  3. ஹால்பின்
  4. பெஸ்டலாசி
8, தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் வேலை நாட்கள் எத்தனை?
  1. 210
  2. 220
  3. 200
  4. 225
9, குழந்தையை குழந்தையாகக் கருத வேண்டும் என்றவர் யார்?
  1. பினே
  2. ரூஸோ
  3. வேக்ஸ்லர்
  4. காக்னே
10, வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது என்ன நடக்கிறது?
  1. முன் கழுத்துக் கழலை
  2. குள்ளத்தன்மை
  3. அசாதாரண உடல் வளர்ச்சி
  4. கிரிடினிசம்
Score

Answers are:

No comments:

Post a Comment