Latest Government Jobs and updates

Thursday

TN TET online Test 3 - Pedagogy and Child Development

TN TET Model Question paper 1 (Pedagogy and Child Development) தொடக்கக்கல்வியின் தொடக்கத்தில் உள்ள குழந்தைகளின் உடல் மற்றும் அறிதல்திறன் சார்ந்த பண்புகள்

1, உடல் வளர்ச்சி வேகமாக நடக்கும் பருவம்?
  1. பள்ளிப் பருவம்
  2. குமரப் பருவம்
  3. சிசுப் பருவம்
  4. குறுநடைப் பருவம்
2, மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் எந்த நிலையிலிருந்து தொடங்குகிறது?
  1. குழந்தை பிறந்த பின்
  2. குழந்தை பிறப்பதற்கு முன்
  3. பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு
  4. பிறந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு
3, குழந்தை மையப்படுத்தும் கல்வி இதன் தந்தை யார்?
  1. இரவீந்திரநாத் தாகூர்
  2. காந்திஜி
  3. மரியாமாண்டிசோரி
  4. ரூஸோ
4, கற்றலின் இனிமை என்பதற்கு அடித்தளம் ___________________?
  1. சுதந்திரம்
  2. ஆசிரியர்
  3. குழந்தை
  4. சமுதாயம்
5, கிண்டர்கார்டன் பள்ளியை தொடங்கியவர்?
  1. மரியாமாண்டிசோரி
  2. ஜான்டூவி
  3. தாகூர்
  4. ப்ரோபெல்
6, குழந்தையின் முன்னேற்றத்திற்க்குரிய காரணிகள் யாவை?
  1. மரபுநிலை காரணிகள்
  2. சூழ்நிலை காரணிகள்
  3. மரபுநிலை மற்றும் சூழ்நிலை காரணிகள்
  4. வெளிப்படை காரணிகள்
7, முழுமையான வளர்ச்சி __________________?
  1. உடல் வளர்ச்சி
  2. மன வளர்ச்சி
  3. செயல்திறன் வளர்ச்சி
  4. உடல் மற்றும் மன வளர்ச்சி
8, தி ஸ்கூல் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்?
  1. ஜெ.கிருஷ்ணமூர்த்தி
  2. தாகூர்
  3. காந்திஜி
  4. ப்ரோபெல்
9, ரூஸோ என்பவர் ___________?
  1. யதார்த்தவாதி
  2. கருத்தியல் கொள்கைவாதி
  3. பயனளவு கொள்கைவாதி
  4. இயற்கை கொள்கைவாதி
10, டிஸ்கவரி ஆஃப் த சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
  1. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
  2. ரூஸோ
  3. மரியா மாண்டிசோரி
  4. ப்ரோபெல்
Score

Answers are:

Monday

TN TET online Test 2 - Pedagogy and Child Development

TN TET Model Question paper 1 (Pedagogy and Child Development) தொடக்கக்கல்வியின் தொடக்கத்தில் உள்ள குழந்தைகளின் உடல் மற்றும் அறிதல்திறன் சார்ந்த பண்புகள்

1, குழந்தைகளுக்கு உலகினைப் புரிந்து கொள்ளவும் அதோடு இணைந்து செயலாற்றவும் எது உதவுகிறது?
  1. அறிதல் திறன்
  2. மொழி திறன்
  3. அறிதல் திறன் மற்றும் மொழி திறன்
  4. புலன் இயக்க திறன்
2, குழந்தைகள் எதிர்மறையான உணர்வைப் பெறும் போது என்ன குறைவு உண்டாகிறது?
  1. மனநலக்குறைவு
  2. செயல்திறன் குறைவு
  3. உடல்நலக்குறைவு
  4. அறிவுதிறன் குறைவு
3, தனிக்கல்வி எதற்கு அளிக்கப்படுகிறது?
  1. எல்லா குழந்தைகளுக்கும்
  2. குறிப்பிட்ட மதத்தினருக்கு
  3. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு
  4. திறன் மாறுபாடுடைய குழந்தைகளுக்கு
4, கல்வி எதனை மையமாகக் கொண்டுள்ளது?
  1. குழந்தைகளை
  2. பாடத்தை
  3. ஆசிரியரை
  4. இவையெல்லாம்
5, குழந்தைகள் யாரைப் பார்த்து கற்கிறார்கள்?
  1. ஆசிரியர்
  2. பெற்றோர்
  3. ஒரே வயதினர்
  4. புலன்கள்
6, குழந்தையின் முதல் ஆசிரியர் யார்?
  1. பெற்றோர்
  2. ஆசிரியர்
  3. சமுதாயம்
  4. ஆரம்ப ஆசிரியர்
7, சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்?
  1. ரூஸோ
  2. காரல் ரோஜர்ஸ்
  3. ஹால்பின்
  4. பெஸ்டலாசி
8, தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் வேலை நாட்கள் எத்தனை?
  1. 210
  2. 220
  3. 200
  4. 225
9, குழந்தையை குழந்தையாகக் கருத வேண்டும் என்றவர் யார்?
  1. பினே
  2. ரூஸோ
  3. வேக்ஸ்லர்
  4. காக்னே
10, வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது என்ன நடக்கிறது?
  1. முன் கழுத்துக் கழலை
  2. குள்ளத்தன்மை
  3. அசாதாரண உடல் வளர்ச்சி
  4. கிரிடினிசம்
Score

Answers are:

Friday

TN TET online Test1 - Pedagogy and Child Development

TN TET Model Question paper 1 (Pedagogy and Child Development) தொடக்கக்கல்வியின் தொடக்கத்தில் உள்ள குழந்தைகளின் உடல் மற்றும் அறிதல்திறன் சார்ந்த பண்புகள்

1. மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம்?
  1. 5
  2. 8
  3. 7
  4. 2
2, குழந்தை பொருளின் நிலைப்புத் தன்மையை எந்த மாதத்தில் உணர்ந்து கொள்கிறது ?
  1. 18
  2. 12
  3. 14
  4. 16
3, தர்க்கமுறை சிந்தனை எத்தனை வகைப்படும்?
  1. 2
  2. 4
  3. 8
  4. 5
4, எண்ணியல் தர்க்கச் சிந்தனை எத்தனை விதிகளை கொண்டுள்ளது?
  1. 5
  2. 8
  3. 2
  4. 4
5, அறிவுக் கண்ணைத் திறப்பவன் ஆசான் என்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?
  1. முதுமொழி
  2. திருக்குறள்
  3. நாலடியார்
  4. இன்னாநாற்பது
6, குழந்தைகள் எப்பருவத்தில் மன உருவங்களைப் பயன்படுத்துவதில் முன்னேறுகின்றனர்?
  1. புலன் இயக்கப் பருவம்
  2. மனச் செயல்பாட்டுப் பருவம்
  3. மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்
  4. இயக்கப் பருவம்
7, பியாஜே கூறியுள்ள குழந்தை வளர்ச்சி நிலைகள் எத்தனை?
  1. 2
  2. 4
  3. 3
  4. 5
8, மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் எது?
  1. 2முதல் 7
  2. 4முதல் 9
  3. 3முதல்8
  4. 5முதல்10
9, குழந்தைகளின் மொழித்திறன் எப்போது வளர்ச்சி அடைகிறது?
  1. குழந்தைப் பருவம்
  2. பள்ளிப் பருவம்
  3. குமரப் பருவம்
  4. வாலிபப் பருவம்
10, எரிக்சனின் வளர்ச்சி படிநிலைகள் எத்தனை வகைப்படும்?
  1. 8
  2. 10
  3. 9
  4. 11
Score

Answers are: